WHATS APP பயனாளர்களுக்கு புதிய Update தகவல்


Facebook சேவையான WhatsApp செயலியில் பயனாளர்களை மகிழ்விக்க அறிமுகம் காணவுள்ள ஒரு புதிய அம்சம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி WhatsAapp செயலியில் ஸ்டிக்கர்ஸ்களை (stickers) பயனீட்டாளர்கள் அனுப்பலாம்.

 Facebook தளத்தில் செய்தி அனுப்பும்போது ஸ்டிக்கர்ஸ்களை சேர்த்து அனுப்பமுடியும். இதுவரை Facebookன் சொந்த வடிவமைப்பாளர்களே ஸ்டிக்கர்ஸ்களை உருவாக்கிவந்தனர்.

 WhatsApp ஸ்டிக்கர்ஸ்களை உலகெங்கும் உள்ள மற்ற வடிவமைப்பாளர்களும் உருவாக்குவர் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, WhatsApp-இல் GIF, Emoji, கேமரா அம்சங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது..
Previous Post Next Post