Some Corona Virus Informations in Tamil

1.கொரோனாவுக்கான சிகிச்சை (பிளாஸ்மா - Plaama)
 






* இரத்தத்தை எடுத்து ஓய்வில் வைத்தால் அது இரண்டு layer ல் படியும்.அதில் ஒன்று பிளாஸ்மா.
இதன் பிரதான தொழில் உடலில் ஏதேனும் புதிய நோய்க்கிருமி ஊடுருவினால் அது        சம்மந்தமான செய்தியை backup செய்து கொள்வது.கொரோனா நோய் வந்து சுகமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் இதற்கான நோய் எதிர்ப்பு சக்தி காணப்படும். எனவே
சுகமடைந்தவர்களின்f பிளாஸ்மாவை இவர்களுக்கு செலுத்தும் போது கொரோனா அழியும்.
பல நாடுகளில் கொரோனாவால் குணமடைந்தோர் இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளார்கள்.
சீனா சிகிச்சை பலனின்றி இறக்கவிருந்தவர்களுக்கு இதை செய்து இறக்காமல் தடுத்துள்ளது.
இதனால் உள்ள தீமைகளில் ஒருவரின் இரத்தம் இன்னொருவருக்கு செலுத்தும் போது அலர்ச்சிகள் ஏற்படலாம்.

Previous Post Next Post